நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது.
நிவின் பாலி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு
Published on

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு "சர்வம் மயா" என பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com