டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு... நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த BTS க்ளிக்ஸ்!

டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது. கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.
டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு... நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த BTS க்ளிக்ஸ்!
Published on

'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கிய கயாடு லோஹர், இளம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக மாறிப் போயுள்ளார்.

அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி, ஜி.வி.பிரகாஷ் உடன் 'இம்மார்டல்' படங்களில் நடிக்கும் கயாடு லோஹர், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பின்போது எடுத்த BTS புகைப்படங்களை நடிகை கயாடு லோஹர் வெளியிட்டுள்ளார்.

டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது. இங்கு தான் என் பயணம் தொடங்கியது. உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்ததற்கும், என்னை மிகவும் அன்பாக வரவேற்றதற்கும் நன்றி. பல்லவி எப்போதும் சிறப்பு வாய்ந்தவள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com