கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு,,,

படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது
கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு,,,
Published on

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

 இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் அதன் புகைப்படத்தை படக்குழு வெளியிடுள்ளது, படத்திற்கான பின்னணி வேலைகள் முழு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com