திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்
Published on

தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

42 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில், நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "சிறந்த நாள் இது" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com