வாட்ஸ் அப் இந்தியா உட்பட பல நாடுகளிலும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும்
பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதுபுது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது
அந்த வகையில், இப்போது ஒரு மெசேஜை டெலிட் செய்தால் உடனே அதை UNDO செய்து கொள்ளும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது
அதாவது, வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை, உடனே அந்த மெசேஜ் தேவைப்பட்டால் UNDO செய்து கொள்ளலாம்.