2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷாலினி அஜித்குமார்.
2000 ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அனைவரும் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் ஷாலினி 24 ஆண்டுகளுக்கு பிறகு அலைபாயுதே ஜோடியான மாதவனுடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்து அதை வைரலாக்கி வருகின்றனர்.