விஜயின் புதிய சொகுசு கார் - விலை எவ்வளவு தெரியுமா?

விஜயின் புதிய சொகுசு கார் - விலை எவ்வளவு தெரியுமா?

Published on
இந்த நிலையில், நடிகர் விஜயின் புதிய ஆடம்பர சொகுசு கார் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவில் ஆடம்பர சொகுசு கார் மாடல் விஜயின் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வைரல் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் கார் லெக்சஸ் LM சீரிஸ் மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த காரின் விலை ரூ. 2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com