விஜய் படத்தில் விஜயகாந்த்!

விஜய் படத்தில் விஜயகாந்த்!

Published on
பிரபுதேவா, பிரசாந்த், திரிஷா, சினேகா, லைலா உட்பட பல பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தில் நடிகர் விஜயகாந்தை செயற்கை தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைக்க பிரேமலதா விஜயகாந்திடம் பேசி வந்ததாக கூறப்பட்டது
இதைத்தொடர்ந்து இப்படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார் விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com