நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன.
இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட நடிகர் விஜய் தொடர்பான ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.