சத்யராஜ் கூட சரிக்கு சமமாக நடிக்க வேண்டும்- விஜய் சேதுபதி

சத்யராஜ் கூட சரிக்கு சமமாக நடிக்க வேண்டும்- விஜய் சேதுபதி

Published on
வரும் 25ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி பேசியபோது, ஆர்.ஜே.பாலாஜி யின் திறமை மற்றும் வளர்ச்சியை கண்டு ரசிக்கிறேன்
மேலும் சத்யராஜ் சாரின் நடிப்பை திரையில் பார்ப்பதே சந்தோஷமாக இருக்கும். டபுள் ஹீரோ சப்ஜெட்டில் அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com