விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on
தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் தற்போது விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார்
கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6.30 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com