வெப் ஸ்டோரீஸ்
விஜய்சேதுபதி மகாராஜா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாஸ்டர் விக்ரம் ஜவான் போன்ற படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார்
இந்நிலையில் விஜய் சேதுபதி தனது 50வது படமான மஹாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார் குரங்குபொம்மை பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்
அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

