வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் “தி கோட்”
இதைத்தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளதால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்
இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்