இடைவிடாத பாராட்டு- சர்வதேச அரங்கில் சாதனை படைத்த வெற்றிமாறன்

இடைவிடாத பாராட்டு- சர்வதேச அரங்கில் சாதனை படைத்த வெற்றிமாறன்

Published on
இந்நிலையில் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை 1, விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்கள் திரையிடப்பட்டன
இதில், 'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டல் கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தனா் இதனை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com