வேட்டையன் ரிலீஸ் புது அப்டேட் கொடுத்த படக்குழு

வேட்டையன் ரிலீஸ் புது அப்டேட் கொடுத்த படக்குழு

Published on
இயக்குநர் ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்
இந்த நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது
மேலும், வேட்டையன் படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com