இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ட்ரெயின் (Train)
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது
வெற்றிமாறன் பல படங்களை இயற்றியுள்ளார்
இவர் நடிகராக அறிமுகம் ஆகப் போவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது