'வித் மை தளபதி' - வெங்கட் பிரபு செய்த செயல்

'வித் மை தளபதி' - வெங்கட் பிரபு செய்த செயல்

Published on
இதற்காக கேரளா சென்ற விஜயை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினர் அதற்கு விஜயும் கேரள ரசிகர்களுக்காக மலையாளத்தில் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்
தற்போது படப்பிடிப்பு முடிந்து விஜயும் படக்குழுவினரும் சென்னை திரும்பிய நிலையில், வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்
அதில் தி கோட் படத்தின் போஸ்டர் ஷூட்டிங்கின் போது விஜயுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பகிர்ந்து, விஜய்க்கும் அதை எடுத்த புகைப்பட கலைஞருக்கும் நன்றியை தெரிவித்து பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com