தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அண்மையில் நகுல் நடிப்பில் வெளியானது வாஸ்கோடகாமா திரைப்படம்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
படத்தின் ஓடிடி ரிலிஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகவுள்ளது.
படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது.