இந்த இயக்குனரின் படத்தில் ஹீரோவாகும் வனிதா வின் மகன்

இந்த இயக்குனரின் படத்தில் ஹீரோவாகும் வனிதா வின் மகன்

Published on
சமீபத்தில் இவர் இணைய தளத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அவரை பலரும் விரைவில் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என கூறி வருகின்றனர்
இந்நிலையில் தற்போது விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இதையடுத்து பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com