அருண்விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான்
இதில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது
இந்நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.