சென்னை சிட்டி கேங்க்ஸ்டராக மாறிய வைபவ்

சென்னை சிட்டி கேங்க்ஸ்டராக மாறிய வைபவ்

Published on
தற்போது வைபவின் 26 வதுபடமான சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்
அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர்
ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்
போஸ்டரில் ஒரு கூட்டம் வங்கியில் கொள்ளையடிப்பது போன்றும் அவர்களை போலீஸ் துரத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com