இன்னைக்கு வேட்டை ஆரம்பம்... மீண்டும் இணையும் வடிவேலு பகத்பாசில்...

இன்னைக்கு வேட்டை ஆரம்பம்... மீண்டும் இணையும் வடிவேலு பகத்பாசில்...

Published on
சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகவுள்ளது
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மாரீசன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
மான் இடம்பெற்றுள்ள போஸ்டரில் 'இன்னைக்கு வேட்டை ஆரம்பம்' என்று குறிப்பிட்டு படக்குழு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com