'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'தேர்தல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்
கோவிந்த் வசந்தா இசையமைத்துஉள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது
அரசியல் கதைக்களத்தில் அமைந்துள்ள இந்த படத்தில், இளம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விஜயகுமார் துணிச்சலாக நடித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படத்தின் தேர்தல் பாடல் என்ற பாடலின் முதல் சிங்கிள் நாளை 17ந் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளது.