கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது
அதே போல இந்த வாரம் (27-ந்தேதி) 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
சூர்யா தயாரிப்பில் அரவிந்த் சாமி கார்த்தி நடிக்கும் மெய்யழகன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா, சதீஷ் நாயகனாக நடித்துள்ள 'சட்டம் என் கையில்'
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள `ஹிட்லர்' திரைப்படம் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் பேட்ட ராப் விஜய் சத்யா, ஷெரின் நடித்திருக்கும் தில் ராஜா திரைப்படம், ஆகிய படங்கள் செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகிறது.