இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் ஆர்யா படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் " சிறந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் நந்தா பெரியசாமி.
படத்தில் அமைந்துள்ள எமோஷன்,நடித்த நடிகர்கள், வசனங்கள் என அனைத்தும் எனக்கு மிக பிடித்து இருந்தது. திரைப்படம் இறுதி வரை படத்தில் மிகவும் எமொஷ்னல் காட்சிகள் இருந்தது.
திரைக்கதை அமைந்த விதமும் சிறப்பு. சமுத்திரகனி சாரின் நடிப்பு அபாரம். திரு. மாணிக்கம் என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்." என கூறியுள்ளார்.