காக்கா முட்டை பட இயக்குனர் வீட்டில் திருட்டு - தேசிய விருதுக்கான பதக்கம் கொள்ளை

காக்கா முட்டை பட இயக்குனர் வீட்டில் திருட்டு - தேசிய விருதுக்கான பதக்கம் கொள்ளை

Published on
கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது உசிலம்பட்டி வீட்டில் கதவுகள் திறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்
போலீசார் நடத்திய சோதனையில் கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ள பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது
மேலும் சென்னையில் உள்ள இயக்குனர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ள போனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com