இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன்
2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' மிகப்பெரிய வெற்றி பெற்றது
19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது
7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாக செய்தி வலம் வருகிறது.