நானி, கீர்த்தி சுரேஷ் நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் .
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நானி இதுவரை பார்த்திராத லுக்கில் இருக்கிறார்
இரண்டு மூக்குத்தி, இரட்டை பின்னிய ஜடையுடன் ஒரு கூட்டத்தின் தலைவனாக கிளிம்ப்ஸ் வீடியோவை காட்சிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து படிக்க லிங்கை கிளிக் செய்யவும். https://www.maalaimalar.com/web-stories