என்னது கோட் படத்துல 3 விஜய்யா?

என்னது கோட் படத்துல 3 விஜய்யா?

Published on
சைஃபை டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது
இந்த படத்தில் விஜய், இரட்டை வேடங்களில் அல்லாமல் மூன்று வேடங்களில் நடிப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது
மூன்றாவதாக நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை படக்குழு சர்ப்ரைஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com