பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் "மேரி கிறிஸ்துமஸ்"
விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர்
'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது
தற்போது ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
படம் வெளியாகும் தேதியை மாற்றியதால் ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்