தஞ்சாவூர் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இந்நிலையில் பக்தர் ஒருவர் உடைத்த தேங்காயில் நான்கு சில்கள் இருந்தன
பொதுவாக தேங்காயில் 2 சில்கள் மட்டுேம இருக்கும் நிலையில் 4 சில்கள் இருந்தது பக்தர்களால் அதிசயமாக பார்க்கப்பட்டது.