ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் 4 தமிழ் படங்கள்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் 4 தமிழ் படங்கள்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Published on
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.
பிரசாந்த் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் அந்தகன் படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பெரும் வெற்றியடைந்த அருள்நிதியின் டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகமும் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகியுள்ள, கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா திரைப்படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com