இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் தமன்னாவும் ஒருவர்.
tamannaahspeaks
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த தமன்னாவுக்கு முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளம் உருவாகியது.
tamannaahspeaks
தமிழ் திரையுலகில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் நடித்துவிட்டார்.
tamannaahspeaks
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
tamannaahspeaks
இருந்தபோதிலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலில் நடனமாடி மக்கள் மனதில் கவர்ச்சி கனியாக உருமாறினார்
tamannaahspeaks
இதை தொடர்ந்து 'ஸ்டிரி 2, ரெய்டு 2' படங்களிலும் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடினார்.
tamannaahspeaks
இவர் நடிப்பில் கடைசியாக ஓடேலா 2 படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்
tamannaahspeaks
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தமன்னா அசத்தலான ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்ப்பவர்கள் எல்லோரையும் கவர்ந்துள்ளது.