சூர்யா 44 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா 44 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

Published on
சினிமாவையே கதைக்களமாக வைத்து படம் எடுப்பதில் வல்லமை பெற்ற இவர் சமீபத்தில் இயக்கிய ஜிகர்தண்டா2 படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது
இந்நிலையில் இவர் நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 44 படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவரும் சூர்யாவும் தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்
கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com