கிரீடம் மதராசப்பட்டினம் தெய்வ திருமகள் தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் ஏ எல் விஜய்
இவர் தற்போது மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்
இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார் இந்த புகைப்படத்தை கங்கனா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.