நடிகர் வைபவின் 25வது படமான ரணம் ஷெரிப் இயக்கத்தில் உருவாகியுள்ளது
இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலரை இன்று நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்
அந்த பதிவில் “வைபவின் 25வது படமான ரணம் வெற்றிபெற என் அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல மைல் கல்கற்களை எட்டுவீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.