தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர் சிலம்பரசன் நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் STR 48
கடந்த சில மாதங்களாக இந்த படம் தொடர்பான எந்தவித அறிவிப்பும் வெளி வராததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் அதை எதிர்பார்த்து காத்திருந்தனர்
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் STR 48 குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை (பிப்ரவரி2) வெளியாக உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.