ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் எஸ்.கே.21
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடிக்கிறார்
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான நாளை (17-02-2024) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.