இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சித்தார்த் மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து டீசர் காட்சிகள் அமைந்துள்ளது.
சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத் காதலிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது அது என்ன என்று வெளிப்படுத்தவில்லை.