வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ஜே.பாலாஜி சத்யராஜ் நடிப்பில் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “சிங்கப்பூர் சலூன்”
இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி “இந்த படம் வெற்றி அடைந்ததில் மிகவும் மகிழ்ச்சி எனது சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குனர் கோகுலுக்கு நன்றி
எல்.கே.ஜி பார்ட் 2 மற்றும் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 ஐடியாவும் உள்ளது. அதையும் ஐசரி சாரிடம் தான் சொல்வேன் என்றார்.