சித்தார்த்-இன் புதிய படம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட SK

சித்தார்த்-இன் புதிய படம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட SK

Published on
சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் நினைத்தது போல் வரவேற்பு இல்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது
அது சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது
இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com