வெப் ஸ்டோரீஸ்
சித்தார்த்துடன் இணையும் தேவயாணி சரத்குமார் கூட்டணி
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார் இவர்நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா மாபெரும் வெற்றி பெற்றது
இந்நிலையில் சித்தார்த்தின் 40 ஆவது படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார் , தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

