சிவகார்த்திகேயன் படத்தில் சித்தார்த்... படக்குழு வெளியிட்ட  ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் படத்தில் சித்தார்த்... படக்குழு வெளியிட்ட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on
ஏ.ஆர் ரகுமான் இசையில் ரகுல் பிரீத் சிங் யோகி பாபு கருணாகரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது
இந்நிலையில் இப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com