தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விசித்ரா
2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார்
பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தற்போது பிக்பாஸ் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்
இந்நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் தன்னை சக நடிகர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தெரிவித்தார்
இந்நிலையில் இந்த சம்பவம் தெலுங்கு படமான பலேவடிவி பாசு படத்தில் நடந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்