மகளுடன் இணைந்து நடித்து மாஸ் காட்ட இருக்கும் ஷாருக்கான்

மகளுடன் இணைந்து நடித்து மாஸ் காட்ட இருக்கும் ஷாருக்கான்

Published on
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் மற்றும் டன்கி என மூன்று திரைப்படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது
இந்நிலையில் தற்போது ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இயக்குநர் சுஜோய் கோஷ் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு "கிங்" என தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசாகும் எனவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com