ஷாருக் கானின் 27 வயது மகன் ஆர்யன் கான் திரையுலகில் இயக்குனராக கால் பாதிக்க உள்ளார்.
பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெப் தொடர் ஒன்றை ஆரியன் கான் எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வெப் தொடர் அடுத்த வருடமே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நடிகராக அல்லாமல் இயக்குநராக அறிமுகமானதை கங்கனா ரனாவத் பாராட்டியுள்ளார்.