சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்து பிப்ரவரி 2ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “வடக்குப்பட்டி ராமசாமி”
மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் 'ஆபராக்கோ டாபராக்கோ' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.