பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இங்கிலாந்தை சேர்ந்தவர்
உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண நேற்று வந்திருந்தார்
போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை டேவிட் பெக்காம் சந்தித்து பேசினார்
டேவிட் பெக்காமின் ஜெர்சியைஅணிந்த ரோகித் சர்மா
ரோகித் சர்மா ஜெர்சியை டேவிட் பெக்காம் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது