வெப் ஸ்டோரீஸ்
டெல்லிக்கு சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ராதிகா சரத்குமார் ஏன் தெரியுமா?
இவர் தற்போது தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருப்பதை தொடர்ந்து நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து திருமண அழைப்பிதலை வழங்கியுள்ளனர்.

