பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் சல்மான்கான் இவர்கள் இருவரும் கடந்த பல வருடங்களாக பேசிக்கொள்ளவில்லை
இந்நிலையில் ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதியினர் மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்றுள்ளனர்
இது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
இதுகுறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் பலவித விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.